அழகான சீனக் கிராமங்கள்
2022-04-29 09:56:36

ஏப்ரல் 29ஆம் நாள், சீனாவின் கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஓராண்டு நிறைவாகும். இந்தச் சட்டம், கிராமப்புற வளரச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கான சட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. பன்முக வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தின் மூலம், சீன விவசாயிகள் மென்மேலும் செல்வமடைந்து வருகின்றனர்.