விண்வெளிக் கனவு பற்றிய சீனக் குழந்தைகளின் அருமையான ஓவியங்கள்
2022-04-29 09:55:31

ஏப்ரல் 24ஆம் நாள், சீனாவின் விண்வெளி தினமாகும். விண்வெளிக் கனவு பற்றிய சீனக் குழந்தைகள் வரைந்த 60க்கும் மேற்பட்ட ஓவியங்கள் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.