ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
2022-04-30 17:33:24

ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமுற்றனர் என்று ஆப்கான் அதிகாரி 29ஆம் நாள் கூறினார்.

இத்தாக்குதலைத் தற்கொலை படையைச் சேர்ந்தவர் நடத்தியிருக்கு வாய்ப்புண்டு என்று இத்தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.