அமெரிக்காவில் பரவி வரும் குதிரை காய்ச்சல்
2022-05-01 17:26:44

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் கெனுன் நகரில் கடந்த 23ஆம் நாள்  பரவத் தொடங்கி குதிரைக் காய்ச்சலால், இப்போது வரை  அங்குள்ள ஒரு தொழுவத்தில் தற்காலிகமாக வளர்ந்து வந்த 102 வனக் குதிரைகள் உயிரிழந்துள்ளன என்பதை அம்மாநிலத்தின் பல வாரியங்கள் ஏப்ரல் 30ஆம் நாள் உறுதி செய்துள்ளன. தொடர்புடைய ஆய்வின் படி, இவ்வைரஸ் எச் 3 என் 8 கிளை வகையைச் சேர்ந்தது என்று  தெரிய வந்துள்ளது.