நிலக்கரி இறக்குமதிக்கு இந்திய அரசு உத்தரவு
2022-05-04 15:23:16

இந்தியாவில் மின்சார வினியோக நெருக்கடி காரணமாக, நிலக்கரி இறக்குமதி இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு சார் மற்றும் தனியார் மின்னாற்றல் நிறுவனங்கள் ஜுன் இறுதிக்குள் வெளிநாடுகளிலிருந்து 1 கோடியே 90 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசு மே 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.