ரஷியாவின் பழிவாங்கல் பொருளாதார நடவடிக்கை
2022-05-04 17:04:15

ரஷிய அரசுத் தலைவர் புதின் சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மேற்கொண்ட பகைமை நடவடிக்கைகளுக்குப் பதில் கொடுக்கும் விதம் சிறப்பு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான உத்தரவை 3ஆம் நாள் வெளியிட்டார்.

இதனிடையே, சர்வதேசப் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்று, அதனை ரஷியா ஏற்றுகொள்ளும் முன் நிபந்தனையில், உக்ரைன் நடு நிலையில் ஊன்றி நிற்குமா இல்லையா என்பது பற்றி பொது மக்கள் வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் செய்தி நிறுவனம் 3ஆம் நாள் செலன்ஸ்கியின் கூற்றை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டது.