தொழிலாளர் தின விடுமுறை: சீனச் சுற்றுலாத் துறை
2022-05-05 18:11:16

சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை வெளியிட்ட தரவுகளின்படி, 5 நாள்கள் தொழிலாளர் தின விடுமுறையில், உள்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டியது. அதன் வருமானம் 6468 கோடி யுவானாகும்.