அசோவ் இரும்புருக்கு தொழிற்சாலையிலுள்ள மக்களின் வெளியேற்றப் பிரச்சினை
2022-05-05 16:27:59

உக்ரைன் அரசுத் தலைவர் செலன்ஸ்கி, 4ஆம் நாள் ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் அசோல் இரும்புருக்கு தொழிற்சாலையிலுள்ள மக்களின் வெளியேற்றத்திற்கு உதவி அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 4ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அசோவ் இரும்புருக்கு தொழிற்சாலையிலுள்ள பொது மக்கள் வெளியேறும் விதம், ரஷிய ராணுவப் படைகள் 5, 6, 7 ஆகிய நாட்களின் காலை 8 முதல் மாலை 6 மணி வரை, மனித நேய பாதையைத் திறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.