கியூபா தலைநகரின் தங்கும் விடுதியில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்து
2022-05-07 16:10:18

மே 6 ஆம் நாள் கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள தங்கும் விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தேசிய தொலைக்காட்சி நிலையத்தின் நேரலை நிகழ்ச்சியில் அறிவித்தார்.