காட்டில் கோழி வளர்ப்பு
2022-05-09 16:10:42

காடுகளில் கோழி வளர்ப்பு மூலம், உள்ளூர் விவசாயிகள் வறுமையை ஒழித்து வருமானத்தை அதிகரித்து வருகின்றனர். சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சி ட்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ரொங் ஆன்(Rong An) மாவட்டத்தின் தா பொ (Da Po)எனும் ஊரில், உள்ளூர் மக்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டுகோழிகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சம் கோழிகள் சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.