தற்கால இளைஞர்களின் மீது எதிர்ப்பார்ப்புகள்
2022-05-10 17:35:00


சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் தற்கால இளைஞர்களின் மீது அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் எதிர்ப்பார்ப்பு தெரிவித்துள்ளார்.