111வது சர்வதேச செவிலியர் தின வாழ்த்துக்கள்
2022-05-11 15:22:01

இவ்வாண்டின் மே 12ஆம் நாள், 111வது சர்வதேச செவிலியர் தினமாகும். “செவிலியர்களைப் பராமரித்தல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்” என்பது இவ்வாண்டு செவிலியர் தினத்தின் தலைப்பாகும். செவிலியர்கள் எப்போதுமே அன்பு, பொறுமை, பொறுப்பு ஆகிய மனப்பாங்குடன் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் சேவையளிக்கின்றனர். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிகின்ற தேவதைகள் என்று  அழைக்கப்படுகின்றனர்.