இலங்கைக்கு நன்கொடை வழங்கிய யுன்னன் மாநிலம்
2022-05-12 20:38:25

சீனாவின் யுன்னன் மாநில அரசு, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 10ஆயிரம் உணவு பொதிகள், இன்று கிழக்கு மாநிலத்தின் திரிகோணமலையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.