பழத் தோட்டமாக மாறிய தரிசு நிலம்
2022-05-12 14:17:10

சீனாவின் ஸிச்சுவான் மாநிலத்தின் பாச்சொங் நகரிலுள்ள தரிசு நிலம் சீரமைப்புடன் புளுபெர்ரி பழத்தோட்டமாக மாறியுள்ளது.