சீனாவில் முதல் உயிரியல் பொருளாதார வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டம் வெளியீடு
2022-05-12 16:27:13

சீனாவின் முதல் உயிரியல் பொருளாதார வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டம் அண்மையில் வெளியிட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், சுகாதாரம், விவசாயம், வனவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முன்னேறிய உயிரியல் தொழில்நுட்பங்களைச் சேர்ப்பதன் மூலம் உயிரியல் பொருளாதாரத்தின் ஆதாரத்தூண் தொழில்களை விரிவுபடுத்துவதை 2021-2025 ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.