சீன-குரோவேஷியா அரசுத் தலைவர்கள் தூதாண்மை உறவுக்கான 30ஆம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து
2022-05-13 18:59:26

இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 30ஆம் ஆண்டு நிறைவு குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், குரோவேஷிய அரசுத் தலைவர் மிலனொவிக் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், தலைவர் மிலனொவிக்குடன் இணைந்து, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னெடுத்து, இரு நாடுகள் மற்றும் மக்களுக்கு நலன் தர விரும்புவதாகத் தெரிவித்தார்.