பச்சை நிறமான கிராமப் பகுதி
2022-05-13 11:10:35

கோடைகாலத்தின் துவக்கத்தில், சீனாவின் ச்சொங்ச்சிங் மாநகரத்தின் கிராமப் பகுதியில் பச்சை நிறமான காட்சிகள் காணப்படுகின்றன. கழுகுப் பார்வையில் மிகவும் அழகானவை.