பறவைகளுக்காக விளக்கு ஒளியை மங்கச் செய்யுங்கள்
2022-05-13 15:33:13

மே 14ஆம் நாள் உலக இடம்பெயரும் பறவை தினமாகும். இரவில் பறவைகளுக்காக விளக்கு ஒளியை மங்கச் செய்யுங்கள் என்பது இவ்வாண்டின் தலைவப்பாகும். இப்போது உலகளவில் விளக்கு ஒளி மாசுபாடு மிகவும் கடுமையாக உள்ளது. இது பறவைகள் இடம்பெயரும் போது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஓராண்டில் இலட்சக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன.