ச்செங்தூ நகரில் இருப்புப்பாதை கட்டுமானம்
2022-05-13 11:13:20

தற்போது, சீனாவின் ச்செங்தூ நகரிலுள்ள இருப்புப்பாதை கட்டுமானத்தின் ஸியாங் பகுதி கட்டியமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, இப்பகுதியைச் சேர்ந்த 5 தொடர்வண்டி நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.