பள்ளியில் தொழில்கல்வி வகுப்பு
2022-05-13 11:07:26

சீனாவின் ஹேஃபெய் நகரின் துவக்கப் பள்ளி ஒன்றில், மாணவர்கள் பழங்களைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டனர். தொழில்கல்வி வகுப்புகளுக்கு இப்பள்ளியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. மாணவர்கள் உழைப்பின் மகிழ்ச்சியை உணர்ந்து கொள்வதோடு, புத்தாக ஆற்றலை வலுப்படுத்தலாம்.