இந்திய வரலாற்றில் இல்லாத அளவில் அதிகமான வெப்பநிலை
2022-05-14 20:03:43

புது தில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. சில இடங்களுக்குக் சிவப்பு மற்றும் ஆரஞ்சு முன்னெச்சரிக்கையை வானிலை மையம் 14ஆம் நாள் அறிவித்துள்ளது.

13ஆம் நாள் புது தில்லியில் முன்பு இல்லா அளவுக்கு 42.5 திகிரி செல்சியஸ் பதிவாகியது. முன்பு அதிகப்பட்ச வெப்பநிலையை விட, 3 திகிரி செல்சியஸ் அதிகமாகும்.

கடுமையான வெப்பநிலை இன்னும் 2நாட்கள் நீடிக்கும் என்றும் 16ஆம் நாள் முதல் வெப்பநிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.