புது தில்லி கட்டிடத்தில் தீ விபத்து
2022-05-14 16:25:33

புது தில்லியில் 4 மாடி வணிகக் கட்டிடத்தில் மே 13ஆம் நாள் மாலை 3:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27பேர் உயிரிழந்தனர். சுமார் 40பேர் காயமடைந்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.