சீனாவின் சி919 விமானத்தின் பறத்தல் சோதனை வெற்றி
2022-05-14 17:16:20

சீனாவின் சி919 ரக பயணியர் விமானம் ஒன்று, 14ஆம் நாள் சனிக்கிழமை காலையில் ஷாங்காயின் புடொங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறபட்டு, சுமார் 3 மணிநேர பறத்தல் சோதனைக்குப் பிறகு பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

சீன வணிக விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சி919 ரக பெரிய பயணியர் விமானம், வணிகப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்படவுள்ளது.  இதற்கு முன்பு, முதலாவது பறத்தல் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.