நேட்டோவில் சேர்வதற்கான விண்ணப்பம் ஒப்படைப்பு:பின்லாந்து
2022-05-15 20:49:34

நேட்டோவில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பின்லாந்து மே 18ஆம் நாளில் ஒப்படைக்க சாத்தியம் உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ 15ஆம் நாள் ஸ்வீடனின் ஒரு செய்தி ஏட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.