சீனா சேர்ந்துள்ள தாராள வர்த்தர உடன்படிக்கைகள்
2022-05-16 10:11:11

2021ஆம் ஆண்டு முதல் சீனா 9 புதிய தாராள வர்த்தர உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளது. இவற்றில் சுங்க வரி இல்லாத பொருட்களின் விகிதம் 90 விழுக்காடாக வகிக்கிறது.

சேவை வர்த்தக துறையில், 100 வாரியங்களைத் திறக்க உலக வர்த்தக அமைப்பின் சேர்ந்த போது சீனா அறிவித்தது. இவ்வாண்டு துவக்கத்தில் ஆர் சி யி பி என்ற உடன்படிக்கையில் சேர்ந்த போது இவ்வெண்ணிக்கை 22யை அதிகரித்தது.

மதுலீட்டு துறையில், எதிர்மறை பட்டியல் முறையை மேற்கொண்ட சீனா, ஆக்க தொழில், வேளாண்மை, சுரங்க அகழ்வு ஆகிய துறைகளில் மேலதிகமான திறப்பு கொள்கை மேற்கொள்ள வாக்குறுதி அளித்துள்ளது என்று சீன வணிகை அமைச்சின் துணை அமைச்சர் வாங் ச்சோ வென் தெரிவித்தார்.