அன்புமிக்க அப்பம் கடை
2022-05-16 10:48:05

மாற்றுத்திறனாளிக்கு உதவி அளிக்கும் விதமாக, அன்புமிக்க இந்த அப்பம் கடையில் பாதியளவு பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அவர்கள் பயிற்சி பெற்ற பின், மற்ற பணியாளர்களுடன் சமமாகவும் கண்ணியமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.