பாகிஸ்தானில் பயணிகளுக்கு கரோனா சோதனை
2022-05-16 16:15:31

பாகிஸ்தானுக்குச் செல்லும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் நோய் எதிர்ப்பு சோதனையை அதிகரிக்க அந்நாட்டு சுகாதார நிறுவனம் 15ஆம் நாள் முடிவு செய்துள்ளது.

14ஆம் நாள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில், வளைகுடா நாடுகள் மற்றும் சௌதி அரேபியாவில் இருந்து சென்ற பயணிகளில் ஒரு சிலர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.