சிச்சுவான் மாநிலத்தில் கோடைக்கால கோதுமை
2022-05-17 10:44:57

சிச்சுவான் மாநிலத்தின் ஷெஹாங் நகரில் கோதுமை உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டு, விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. அண்மையில், கோதுமை அறுவடை காலத்தில் நுழைந்துள்ளது.