நீர் சேமிப்புக் கட்டுமானத்தின் முக்கிய பங்கு
2022-05-17 10:42:58

இவ்வாண்டின் ஏப்ரல் இறுதி வரை சீனாவின் பல்வேறு இடங்களில் நீர் சேமிப்புக் கட்டுமானத்தில் 19,580 கோடி யுவான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 45.5 விழுக்காடு அதிகமாகும். முதலீட்டையும் வளர்ச்சியையும் நிதானப்படுத்துவதில் நீர் சேமிப்புக் கட்டுமானம் முக்கியமாகப் பங்காற்றி வருகிறது.