நேட்டோ - பின்லாந்து மற்றும் ஸ்வீடன் விண்ணப்பம்
2022-05-18 15:55:22

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரு நாடுகள், நேட்டோவில் சேர்வதற்கான விண்ணப்பங்களை நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கிடம் இரு நாட்டுத் தூதர்கள் 18ஆம் நாள் அளித்தனர்.