ஹேதியான் நகரிலுள்ள பாரம்பரிய சந்தை
2022-05-18 10:21:43

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹேதியான் நகரைச் சேர்ந்த ஈலிச்சி கிராமத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பாரம்பரிய சந்தை நடத்தப்படுகிறது. பல்வகை சுவையான உள்ளூர் உணவுப் பொருட்கள் இச்சந்தையில் கிடைக்கின்றது. மேலும், வீட்டுப் பறவைகள், ஆடைகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.