உலகின் மிகப் பெரிய மின்சாரப் பயணிக் கப்பல்
2022-05-18 10:20:08

சீனாவின் யாங்சி ஆற்றின் மூ-மலை பள்ளத்தாக்கு காட்சி இடத்தில் அண்மையில் 1வது மின்சாரப் பயணிக் கப்பல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்பட்டது. 100 மீட்டர் நீளமுடைய இக்கப்பல், உலகின் மிகப் பெரிய மின்சாரப் பயணிக் கப்பலாகும். இதன் மூலம் 1300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். 7500 கிலோவாட்டு இயக்காற்றால் கொண்ட மின்கலன்கள் இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.