சீனாவின் காதல் சின்ன மலர்-பியோனி
2022-05-19 12:09:18

சீனாவின் காதல் மலர் என்று அழைக்கப்பட்ட பியோனி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்படத் தொடங்கியது. பண்டைக்கால கவிஞர்கள் அடிக்கடி பியோனி மலரை கவிதையில் எழுதிப் போற்றினர்.