அழகிய அசேலிய மலர்
2022-05-19 12:07:32

அசேலிய மலர்(Azalea)ஏப்ரல் மற்றும் மே திங்களில் பூத்துக் குலுங்குகிறது. இம்மலர்களின் அழகு கண்டு ரசிக்க மட்டுமல்ல, அவை தேநீர் மற்றும் மருந்து தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறன.