ஷியோ மன் என்ற பருவ நாள்
2022-05-20 11:58:46

சீனாவின் சந்திர நாட்காட்டின்படி, நாளை ஷியோ மன் என்ற பருவ நாள். அதற்குப் பிறகு வடக்கு பகுதியில் கோடைக்காலப் பயிர்கள் பக்குவம் அடையத் தொடங்கும். தென்பகுதியில் மழை பெய்யும் காலம் வரும். இக்காணொளியைப் பாருங்கள்.