சுறுசுறுப்பான விவசாய வேலைகள்
2022-05-20 11:48:43

ஓராண்டில் மிக வெப்பமான பருவக்காலம் வரவுள்ளது. இக்காலத்திலும் பயிர்களின் மேலாண்மை மற்றும் அறுவடை வேலைகள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன. உங்கள் ஊரில் எப்போது மிக சுறுசுறுப்பான விவசாய காலமாகும்?