பாசனம், அறுவடை, பட்டு தொடர்பான வேலைகள் சுறுசுறுப்பு
2022-05-20 11:50:25

கோடைக்காலத்தில் சீனாவில் பாசனம், எண்ணெய் வித்து அறுவடை, பட்டுப்புழு கூட்டிலிருந்து பட்டு நெய்தல் முதலிய வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. பண்டைக்காலத்தில் மக்கள் பாசன வண்டி மற்றும் பட்டுப்புழு கடவுளை வழிபாடினர்.