அமெரிக்க அரசுத் தலைவரின் ஆசிய பயணம் பற்றிய சீனாவின் கருத்து
2022-05-21 17:26:28

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஆசியாவில் மேற்கொள்ளும் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 20ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் பிரிவினை மற்றும் எதிரெதிர் நிலைக்காக சதிசெய்யவும், கொந்தளிப்பை ஏற்படுத்தவும் கூட்டாது. மேலும், அமெரிக்கா, பிரதேசத்திலுள்ள பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான திட்டங்கள் பற்றி கலந்தாலோசித்து, திறப்பு மற்றும் சகிப்புத் தன்மை வாய்ந்த பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.