சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அழகான காட்சிகள்
2022-05-22 19:37:41

இவ்வாண்டு மே 23ஆம் நாள் சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியாக சுதந்திரம் பெற்ற 71ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஓவியம் போன்ற அழகான காட்சிகள் உங்களுக்காக.