ஜப்பானில் நரேந்திர மோடி பயணம்
2022-05-23 09:47:59

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி மே 22ஆம் நாளிரவு டோக்கியோ நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று, மோடி மே 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் ஜப்பானில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்..