சீன உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகில் வகித்த விகிதம் அதிகரிப்பு
2022-05-24 16:29:38

கடந்த 10 ஆண்டுகளில் சீன பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகின்றது. 2021ஆம் ஆண்டு சீன உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 14 இலட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது. இத்தொகை உலகில் வகித்த விகிதம், 2012ஆம் ஆண்டின் 11.4 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுகளில் சீன பொருளாதாரம் உலகிற்கு ஆற்றிய பங்கு 30 விழுக்காட்டுக்கு மேலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.