ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு:நாட்டுபற்று மிக்கவரான அவர் தனது முழு வாழ்வையும் சீனாவுக்காக அர்ப்பணித்துள்ளார்
2022-05-27 18:04:58


கேரி டிவோர்சக்:“உலகின் வலிமைமிக்க நாடுகளில் ஒன்றான நாட்டின் அதியுயர் தலைவராக அவர் விளங்கியுள்ளார். இருப்பினும், அன்பும் நேர்மையும் கொண்டவராக அவர் இன்னும் திகழ்கிறார்.”

“பல ஆண்டுகளுக்குப் பிந்தைய ஒரு இனிமையான மறுசந்திப்பு இதுவாகும். என் பார்வையில் அவர், தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய தலைவர் மட்டுமல்லாமல், ஒரு அன்புமிக்கவரும் ஆவார்.”