நிறுத்தாத போர் இயந்திரம்-அமெரிக்கா
2022-05-29 16:39:53

உலகளவில் போர்களை மிகவும் விரும்பும் நாடு, அமெரிக்கா தான் என்று அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் கார்டர் தெரிவித்தார். 1776ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், தற்போது வரை, அமெரிக்கா 200க்கும் மேலான போர்களில் ஈடுபட்டுள்ளது. உலகிற்கு அமெரிக்கப் படைகள் விளைவித்த வேதனைகளும் பாதிப்புகளும் காணப்பட்டு வருகின்றன.