சீனாவின் பூஜ்யம் கோட்பாடு
2022-05-30 20:08:16

சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களில் கொவைட் 19 இன் புதிய அலை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்படும் விகிதமும் உயிரிழப்பு விகிதமும் உலகிலேயே மிகக் குறைவாக உள்ளன.

இயக்கநிலை பூஜ்யம் கொவைட் கோட்பாட்டில் சீனா ஊன்றி நின்று வருகின்றது. ஒரு தொற்றுநோயாளியைக் கண்டுபிடித்தாலும், அது விரைந்து கையாளப்படுகின்றது. உயிரிழப்பு எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைப்பது, கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைப்பது, புதிய ரக கரோனா வைரஸ் உருமாறுதல் வலுவிழந்தல், பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகியவை, வைரஸுடன் வாழ பழகவதுடன் ஒப்பிடும் போது பூஜ்யக் போட்பாட்டின் தெளிவான மேம்பாடு ஆகும் என்று இந்திய இணையதளமான நியூஸ்க்ளிக் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்திலும் இயக்கநிலை பூஜ்யம் கொவைட் கோட்பாட்டில் சீனா தொடர்ந்து ஊன்றி நிற்கும். இதன் மூலம், குறைந்தபட்ச செலவில் மிக பெரிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பயன்கள் கிடைக்கின்றன. இது சீன மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் பொறுப்பு ஏற்கும்.