முத்து முல்லட் மீன்களின் வலசை பயணம்
2022-05-30 11:45:34

துருக்கியின் வேன் நகரில் உள்ள அரிய மிக்க முத்து முல்லட் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக, ஆற்றுப் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி, வலசை பயணம் மேற்கொள்வது வழக்கம்.