மாணவர்களுக்கு அழுத்தம் தளர்த்தும் விளையாட்டு
2022-05-31 10:50:11


மாணவர்களுக்கு ஊக்கம் மற்றும் சக்தியை அளித்து மன அழுத்தத்தைத் தளர்த்த, பள்ளிகளில் விதவிதமான விளையாட்டுகள் நடத்தப்பட்டுள்ளன.