ஷி ச்சின்பிங்குடன் சந்திப்பு : வேளாண் துறையில் அவருக்கு இந்த ஆழ்ந்த அறிவு எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது
2022-06-01 16:44:50

2012, பிப்ரவரியில் சீனத் துணை அரசுத் தலைவராக இருந்த  ஷி ச்சின்பிங் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது கிம்பெர்லி பண்ணைக்குச் சென்றார். கிம்பெர்லியுடன் வேளாண் துறை வளர்ச்சி பற்றி அவர் ஆலோசித்தார்.  இத்துறையில் ஷிச்சின்பிங்குக்கு இந்த ஆழ்ந்த அறிவு கிம்பெர்லியின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது