சீனாவின் மாங்சோங் என்னும் சூரிய பருவம்
2022-06-01 14:00:35

சீனப் பாரம்பரிய நாட்காட்டியின்படி, இவ்வாண்டில் ஜுன் 6ஆம் நாள் மாங்சோங் என்னும் சூரிய பருவமாகும். இப்பருவக் காலத்தில், சீனாவின் வடப் பகுதியிலுள்ள விவசாயிகள் சுறுசுறுப்பாக மோதுமைகளை அறுவடை செய்கின்றனர். தென் பகுதியிலுள்ள விவசாயிகள் நெல் நாற்று நடுகின்றனர். இக்காலத்தில் தட்ப வெட்ப நிலை உயர்ந்து வருகிறது. மழை அதிகம். அதனால் பிற்போக நெல்களைப் பயிரிடும் நல்ல காலமாகும்.