சீனாவில் நெல் நாற்று நடும் போட்டி
2022-06-01 13:58:45

மே 28ஆம் நாள், 7வது நெல் நாற்று நடுவது பற்றிய பண்பாட்டு விழா சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் ஹுவாய்ஆன் நகரில் நடைபெற்றது. உள்ளூர் விவசாயிகள் நெல் நாற்று நடும் போட்டியில் ஆக்கமுடன் கலந்து கொண்டனர்.