அமெரிக்க குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம்:துப்பாக்கி வன்முறை
2022-06-02 16:47:07

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு வன்முறை, 0 முதல் 19 வரை வயதான குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது என்று இந்திய எக்ஸ்பிரெஸ் ஊடகத்தின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டது.